வங்கதேசத்தில் பங்களாதேஷ் பிரீமியர் லீக் 5வது தொடர் நடைபெற போகிறது. இந்த தொடருக்கு குல்னா டைட்டன்ஸ் அணி ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரரான கிறிஸ் லின்னை வாங்கி உள்ளது. இந்த தகவல் வலைத்தளங்களில் வந்தது. “இந்த வருட பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடருக்கு டைட்டன்ஸ் அணிக்காக விளையாடப்போகிறார் ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் லின். உங்களுக்கு சந்தோசமா டைட்டன்ஸ் ரசிகர்களே?,” என முகநூலில் குல்னா டைட்டன்ஸ் அணி பதிவிட்டது. இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்திலும் அறிவித்தது குல்னா டைட்டன்ஸ் […]