இந்திய கிரிக்கெட்டில் சிறந்த சோகதரர்களாக இர்பான் பதான் யூசுப் பதானும் இருந்தார்கள் தற்போது அவர்களுக்கு பிறகு இந்திய அணியில் இப்போது ஹார்டிக் பாண்டியா மற்றும் குர்னால் பாண்டியா உள்ளார்கள். இதுவரை ஹார்டிக் பாண்டியா இந்திய அணியில் ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டியில் இடம் பிடித்து விட்டார் ஆனால் டெஸ்ட் போட்டியில் இடம் பிடிக்காமல் இருந்தார். இரு இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணியின் டெஸ்ட் போட்டியிலும் இடம் பிடித்து விட்டார் ஹார்டிக் பாண்டியா. இந்திய […]