ஐபில் 2017: டி காக்குக்கு பதிலாக களமிறங்கும் மார்லன் சாமுவேல்ஸ்

சமீபத்தில் பாகிஸ்தான் சூப்பர் லீக் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் ஆல்-ரவுண்டர் மார்லன் சாமுவேல்ஸ், தற்போது டெல்லி டேர்டெவில்ஸுக்காக விளையாட போகிறார். தற்போது இந்தியாவில் டி20 கிரிக்கெட் தொடர்பான இந்தியன் பிரீமியர் லீக் நடந்து கொண்டு வருகிறது. டெல்லி அணியின் தென்னாபிரிக்கா விக்கெட்-கீப்பர் பேட்ஸ்மேன் க்விண்டன் டி காக் நடுவிரல் காயத்தினால் இன்னும் ஒரு போட்டி கூட விளையாடவில்லை. இதனால் இவருக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் ஆல்-ரவுண்டர் மார்லன் சாமுவேல்ஸ் களமிறங்குவுள்ளார். மார்லன் சாமுவேல்ஸ் டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் […]