ஆஸ்திரேலியா மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் ஆன பென் கட்டிங் நீண்ட நாட்களாக தொடர்பில் இருந்து வந்துள்ளனர். இதுகுறித்து பல கேள்விகள் எழ அதற்கு எரின் பதில் அளித்துள்ளார். பென் மற்றும் எரின் இருவரும் கடந்த சில மாதங்களாக பதினொன்றாம் சீசனுக்காக இந்தியாவில் தங்கியிருந்தனர். அப்பொழுது கேட்டதுபோது. நான் நண்பர்களின் திருமண நிகழ்ச்சியில் பாடுவதையே விரும்புவதாகவும் எனக்கு தனிப்பட்ட முறையில் யாரையும் திருமணம் செய்துக்கொள்ள விருப்பமில்லை எனவும் கூறியுள்ளார். இந்த சீசனில் சில போட்டிகளையும் ஸ்டார் […]