எப்பொழுது : டெல்லி டேர்டெவில்ஸ் – கிங்க்ஸ் லெவன் பஞ்சாப், ஏப்ரல் 23, இரவு 8 மணியளவில் எங்கே : ஃபெரோஸ் ஷா கோட்லா, புது தில்லி வானிலை என்ன : மழைப் பெய்ய வாய்ப்பு எதுவும் இல்லை, மாலை நேரத்தில் 20 டிகிரி வெப்பம் இருக்கும். நேருக்கு நேர் : கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் 12 – டெல்லி டேர்டெவில்ஸ் 9 மைதானத்தில் : கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் 4 – டெல்லி டேர்டெவில்ஸ் 5 […]