இறுதிப் போட்டி!!! ஹைதராபாத் – சென்னை அணிகள் மோதல்!!! கோப்பையை வெல்லப் போவது யார்? போட்டிக் கணிப்பு!!!

எப்பொழுது : சன் ரைசர்ஸ் ஹைதராபாத் – சென்னை சூப்பர் கிங்க்ஸ், மே 27 இரவு 7 மணியளவில் எங்கே : வான்கடே மைதானம், மும்பை வானிலை என்ன : வெப்பமிகுந்ததாக இருக்கும், மாலை நேரத்தில் ஈரப்பதம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானதாக இருக்கும். நேருக்கு நேர் : சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 2 – சென்னை சூப்பர் கிங்க்ஸ் 7 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் : ஷிகர் தவான், கேன் வில்லியம்சன் (சி), விருதிமன் சாஹா(வி), மனிஷ் பாண்டே, ஷகிப் […]