எப்பொழுது : டெல்லி டேர்டெவில்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஏப்ரல் 27 இரவு 8 மணியளவில் எங்கே : பெரோஸா கோட்ல, டெல்லி வானிலை என்ன : வெப்பமிகுந்ததாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. நேருக்கு நேர் : டெல்லி டேர்டெவில்ஸ் 7 – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 13 டெல்லி டேர்டெவில்ஸ் : ப்ரத்வி ஷா, கௌதம் கம்பீர், கிளென் மேக்ஸ்வெல், ஷ்ரியாஸ் ஐயர்(கே), ரிசாப் பன்ட் (வி), டேனியல் கிறிஸ்டியன், ராகுல் டிவாடியா, லியாம் […]