பிரெண்டன் டெய்லர் நோட்டிங்ஹாம்ஷையரில் இருந்து விடுவிப்பு!!

பிரெண்டன் டெய்லர் உடனடியாக தனது நோட்டிங்ஹாம்ஷையர் ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டது, எனவே குடும்ப சூழ்நிலை காரணமாக அவர் ஜிம்பாப்வேக்கு திரும்பிச் செல்ல முடியும். முன்னர் ஜிம்பாப்வே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதாக அறிவித்தார் டெய்லர். தற்போது, அவர் ஒய்வில் இருந்து திரும்பி ஜிம்பாப்வே அணிக்காக ஆடப் போவதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. டெய்லரின் ஓய்விற்க்குப் பிறகு ஜிம்பாப்வே அணியின் மிடில் ஆர்டர் மிக மோசமாக இருந்து வந்துள்ளது. தற்போது, டெய்லர் அந்த இடத்தை […]