முஸ்தபிசுர் ரஹ்மான், ஸ்டோய்னிஸ் இல்லை… எங்கள் தோல்விக்கு இது மட்டும் தான் காரணம்; ருத்துராஜ் கெய்க்வாட் வேதனை !!

முஸ்தபிசுர் ரஹ்மான், ஸ்டோய்னிஸ் இல்லை… எங்கள் தோல்விக்கு இது மட்டும் தான் காரணம்; ருத்துராஜ் கெய்க்வாட் வேதனை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியுடனான தோல்வி வேதனையளிப்பதாக சென்னை அணியின் கேப்டனான ருத்துராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். 17வது ஐபிஎல் தொடரின் 39வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதின. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்பின் பேட்டிங் செய்த […]