லண்டன்: கூடுதல் நேரம் பந்து வீசிய காரணத்திற்காக, இலங்கை கிரிக்கெட் அணியின் தற்காலிக கேப்டன் உபுல் தரங்கா, 2 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் பங்கேற்றுள்ளன. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில், தென்னாப்ரிக்கா, இலங்கை அணிகள் மோதின. ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில், தென்னாப்ரிக்கா அணி, […]