தற்போது இங்கிலாந்தில் மினி உலக கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. இதன் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம், தமீம் இக்பாலின் சதத்தால் 50 ஓவர் முடிவில் 300 ரன்களை கடந்தது. 306 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய, தொடக்கத்தில் ராயின் விக்கெட்டை பறிகொடுத்தாலும், ஆரம்பத்தில் இருந்தே அடித்து ஆடியது. ஒரு கட்டத்தில் வங்கதேசத்துக்கு விக்கெட் தேவை பட்ட நிலையில், இங்கிலாந்து […]