எவ்வளவோ சொல்லி பத்துட்டேன்… டி20 மாதிரி வித்தியாசமா ஆடாதீங்க, டெஸ்ட் போட்டி மாதிரி ஆடுங்கன்னு, கேட்டா தானே – மைக்கல் ஹஸ்ஸி பேச்சு!

டி20 போட்டிகள் போன்று டெஸ்ட் போட்டிகளில் வித்தியாசமான ஷார்ட்டுகளை முயற்சிக்கக் கூடாது அது நமக்கே ஆபத்தாக முடியும் என்று சொல்லிவிட்டேன் யாரும் கேட்கவில்லை என்று பேசியுள்ளார் மைக்கேல் ஹஸ்ஸி. இந்தியாவிற்கு வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துவிட்டன. இரண்டிலும் அபாரமாக வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா வீரர்கள் […]