இனி கோஹ்லியால் காட்டு கத்து கத்த முடியாது ; பிலேண்டர் சொல்கிறார் !!

முதல் போட்டியில் இந்திய அணியின் அடைந்த தோல்வி காரணமாக, இந்திய கேப்டன் கோஹ்லியால் எதிர்வரும் போட்டிகளில் ஆக்ரோஷமாக செயல்பட முடியாது என்று தென் ஆப்ரிக்கா அணி வீரர் பிலேண்டர் தெரிவித்துள்ளார். தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இரு அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுனில் கடந்த 5ம் தேதி துவங்கியது. இதில் வெறும் […]