தற்போது இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு சென்று 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரே ஒரு டி20 போட்டியில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனை அடுத்து, இரண்டு அணிகளும் ஒரே ஒரு டி20 போட்டியில் விளையாட உள்ளன. டி20 போட்டி விளையாடுவது வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு ரொம்ப பிடிக்கும். ஒரே ஒரு டி20 போட்டி கொண்ட தொடருக்கு வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரரான கிறிஸ் கெய்லுக்கு […]