1.ரிஷப் பண்ட் 128* ரன்கள் ஹைதராபாத் அணிக்கு எதிராக – 2018 ரிஷப் பண்ட் தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 63 பந்துகளில் 128 ரன்களை அடித்து, ஐ.பி.எல். தொடரில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். 128 ரன்களில் 15 பவுண்டரிகளும் 7 சிக்ஸர்களும் அடங்கும்.