10 ஓவர் கிரிக்கெட் தான் ஒலிம்பிக்கில் ஆட தகுதியான கிரிக்கெட்டி என அப்ரிடி கூறியுள்ளார்.10 ஓவர் போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது சேஷாத் அதிரடியாக ரன்கள் விளாசி சாதனை படைத்தார். 10 ஓவர் தொடர் கடந்த ஆண்டு முதல் துபாயில் நடந்து வருகிறது. எட்டு அணிகள் பங்கு பெறும் இந்த தொடரில் பல்வேறு நாட்டு முன்னணி வீரர்கள் கலந்து கொண்டு விளையாடுகின்றனர். இந்த ஆண்டுக்கான தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நேற்று தொடங்கியது. டிசம்பர் 2 ஆம் […]