முதல் ஒருநாள் போட்டி.. முதலில் பேட்டிங் செய்கிறது தென் ஆப்ரிக்கா !! 1
முதல் டெஸ்ட் போட்டி.. முதலில் பேட்டிங் செய்கிறது தென் ஆப்ரிக்கா

இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்ரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

முதல் ஒருநாள் போட்டி.. முதலில் பேட்டிங் செய்கிறது தென் ஆப்ரிக்கா !! 2

இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை, 2-1 என்ற கணக்கில் இழந்துள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டர்பனில் இன்று நடைபெறுகிறது.

முதல் ஒருநாள் போட்டி.. முதலில் பேட்டிங் செய்கிறது தென் ஆப்ரிக்கா !! 3

இதில் டாஸ் வென்றுள்ள    தென் ஆப்ரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இதில் இந்திய அணியில் ரஹானே, குல்தீப் யாதவ் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். அஸ்வின் மற்றும் முகமது சமி அணியில் இடம்பெறவில்லை.

அதே போல் தென் ஆப்ரிக்கா அணியில், காயம் காரணமாக டிவில்லியர்ஸ் முதல் மூன்று போட்டிகளில் இருந்து விலகியுள்ளதால் அவருக்கு பதிலாக மார்கம் அணியில் இடம்பெற்றுள்ளார்.

இந்திய அணி;

ரோஹித் சர்மா, தவான், கோஹ்லி, ரஹானே, தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், பும்ராஹ், சாஹல்.

தென் ஆப்ரிக்கா அணி;

டி.காக், ஹசீம் ஆம்லா, ஃபாப் டூ பிளசிஸ், மார்கம், டூமினி, டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ், பிலேலேகியோ, ரபாடா, இம்ரான் தாஹிர், மோர்னே மார்கல்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *