ஸ்ரேயாஸ் ஐயர்
தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக 2021 ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் எந்த ஒரு போட்டியிலும் பங்கு கொள்ளாத ஸ்ரேயாஸ் ஐயர், தனது உடற் தகுதியை மேம்படுத்திக் 2021 ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் மிகச்சிறந்த கம்பேக் கொடுத்து டெல்லி அணியின் சில போட்டிகளின் வெற்றிக்கு உறுதுணையாக திகழ்ந்தார்.
டெல்லி அணியின் முக்கிய வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் டெல்லி அணியால் தக்க வைத்துக்கொள்ளபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
