Use your ← → (arrow) keys to browse
ஷிகர் தவான்
கடந்த இரண்டு ஆண்டுகளில் டெல்லி கேப்பிடல் அணியின் துவக்கத்தை மிக வலுவாக கட்டமைத்த அந்த அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான் பலமுறை சிறப்பாக செயல்பட்டு டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கிய வீரராக இருக்கிறார்.
மரண பார்மில் இருக்கும் ஷிகர் தவான் நிச்சயம் 2022 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் டெல்லி அணியில் தக்கவைத்துக்கொள்ள படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Use your ← → (arrow) keys to browse