Use your ← → (arrow) keys to browse
வெங்கடேஷ் ஐயர்
ஹர்திக் பாண்டியாவிற்கு பதில் இந்திய அணியில் விளையாடுவதற்கு சிறந்த ஆல்ரவுண்டர் கிடைத்துவிட்டார் என்று பாராட்டப்பட்ட வெங்கடேஷ் ஐயர் கடந்த சில போட்டிகளில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
மேலும் காயத்திலிருந்து பரி பூரண குணமடைந்து ஹர்திக் பாண்டியா அணியில் திரும்பி விட்டதால், இவருக்கு உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Use your ← → (arrow) keys to browse