4 – காலின் டி கிராண்ட்ஹோம் 27 ஃபோர், 29 சிக்ஸ்….
நியூசிலாந்து அணியின் காலின் டி கிராண்ட் ஹோம் ஒரு மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் . இவர் தனது சர்வதேச கிரிக்கெட் தொடரை 2012இல் தொடங்கினார். டி 20 ,odi மற்றும் டெஸ்ட் போட்டிகள் என அனைத்திலும் மாஸ் காட்டி வரும் இவர் இதுவரை விளையாடியுள்ள 36 டி20 போட்டிகளில் 27 ஃபோர்களும் 29 சிக்ஸ்களும் அடித்துள்ளார்.
இவரின் ஸ்ட்ரைக் ரேட் 143.23 ஆகும்.மேலும் இவர் 24 டெஸ்ட் போட்டியிலும் 42 odi போட்டியிலும் பங்கேற்றுள்ளார்.