Ravi Ashwin

இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின், இந்த ஆண்டில் அதிக விக்கெட் கைப்பற்றி உள்ள ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயனை சமன் செய்துள்ளார்.

இலங்கை அணிக்கு எதிரான 3-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் அஸ்வின் 3 விக்கெட் கைப்பற்றினார்.

இந்த ஆண்டில் அதிக விக்கெட்: லயனை சமன் செய்த அஸ்வின் 1
India’s Ravichandran Ashwin celebrates the dismissal of Sri Lanka’s Upul Tharanga during their second cricket test match in Colombo, Sri Lanka, Friday, Aug. 4, 2017. (AP Photo/Eranga Jayawardena)

இதன் மூலம் இந்த ஆண்டில் அதிக விக்கெட் கைப்பற்றி உள்ள ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயனை அவர் சமன் செய்தார்.

லயன் இங்கிலாந்து எதிரான 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் கைப்பற்றினார். இதன் மூலம் அவர் 9 டெஸ்டில் 55 விக்கெட்டை தொட்டார். அஸ்வின் 11 டெஸ்ட்டில் 55 விக்கெட் எடுத்துள்ளார். இன்றைய நிலவரப்படி இருவரும் முதல் இடத்தில் உள்ளனர். 2-வது இன்னிங்சில் யார் அதிக விக்கெட் எடுக்கிறார்களோ அவர் முன்னிலை பெறுவார்.

Cricket, Ashes, Australia, England, Australia Squad
MIRPUR, BANGLADESH – AUGUST 29: Nathan Lyon of Australia holds up the ball after taking five wickets in the innings during day three of the First Test match between Bangladesh and Australia at Shere Bangla National Stadium on August 29, 2017 in Mirpur, Bangladesh. (Photo by Robert Cianflone/Getty Images)

லயன் 50 ரன் கொடுத்து 8 விக்கெட் கைப்பற்றியதே ஒரு இன்னிங்சின் சிறந்த பந்துவிச்சாகும். அஸ்வின் 41 ரன் கொடுத்து 6 விக்கெட் எடுத்தததே சிறந்ததாகும்.

Cricket, Ashes, Australia, England, Australia Squad
CHITTAGONG, BANGLADESH – SEPTEMBER 05: Nathan Lyon of Australia celebrates after taking the wicket of Mushfiqur Rahim of Bangladesh during day two of the Second Test match between Bangladesh and Australia at Zahur Ahmed Chowdhury Stadium on September 5, 2017 in Chittagong, Bangladesh. (Photo by Robert Cianflone/Getty Images)

தென்னாப்பிரிக்க வீரர் ரபடா 54 விக்கெட்டும், இலங்கையை சேர்ந்த ஹெராத் 52 விக்கெட்டும், ஜடேஜா 51 விக்கெட்டும் எடுத்து அதற்கு அடுத்த நிலைகளில் உள்ளனர்.

இந்த ஆண்டில் அதிக விக்கெட்: லயனை சமன் செய்த அஸ்வின் 2
LONDON, ENGLAND – JULY 06: Kagiso Rabada of South Africa celebrates dismissing Ben Stokes of England during day one of 1st Investec Test match between England and South Africa at Lord’s Cricket Ground on July 6, 2017 in London, England. (Photo by Gareth Copley/Getty Images)

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *