ஆசிய கோப்பை கண்டிப்பா நமக்கு தான்... இந்திய அணி கோப்பைய வெல்ல இந்த மூன்று காரணங்களே போதும் !! 1
3 of 3Next
Use your ← → (arrow) keys to browse

அதிகப்படியான பவுலிங் ஆப்ஷன்..

ஆசிய கோப்பை கண்டிப்பா நமக்கு தான்... இந்திய அணி கோப்பைய வெல்ல இந்த மூன்று காரணங்களே போதும் !! 2

தற்போதைய இந்திய அணியில் காயம் காரணமாக பும்ரா விலகி இருப்பது ஒருபுறம் வருத்தம் அளித்தாலும், மீதமுள்ள பந்துவீச்சாளர்கள் நல்ல பார்மில் இருப்பது இந்திய அணிக்கு சாதகமாகவே உள்ளது.

புவனேஸ்வர் குமார், அர்ஷ்திப் சிங் ஆவேஷ் கான் என வேகப்பந்து வீச்சிலும்,சஹால்,அஸ்வின் மற்றும் ரவி பிஸ்னாய் என சுழற் பந்துவீச்சிலும் இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் வீரர்கள் நிச்சயம் இந்திய அணியின் வெற்றிக்கு சாதகமாக இருப்பார்கள் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

3 of 3Next
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *