சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸ்ர் அடித்த முதல் 10 வீரர்கள்

Prev1 of 10
Use your ← → (arrow) keys to browse

கிரிக்கெட்டில் சில வீரர்கள் பொறுமையாக விளையாடுவார்கள், சில வீரர்கள் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்க தொடக்கத்தில் இருந்தே அடித்து விளையாடி சிக்ஸர் விருந்து படைப்பார்கள். சர்வதேச கிரிக்கெட்டில் டி20 போட்டிகள் வந்ததற்கு பிறகு, பல வீரர்களுக்கு பொறுமையாக விளையாடுவது என்றால் என்னவென்றே தெரியாமல் போய் விட்டது. இதனால், டெஸ்ட் போட்டி, ஒருநாள் போட்டி, டி20 போட்டி என எந்த விதமான போட்டிகளாக இருந்தாலும், அடித்து விளையாடுகிறார்கள். அந்த வகையில், சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட் + ஒருநாள் + டி20) அதிக சிக்ஸர் அடித்துள்ள முதல் 10 வீரர்களை பார்ப்போம்.

யுவராஜ் சிங்

இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் யுவராஜ் சிங் இந்த பட்டியலில் 10வது இடத்தில் உள்ளார். 2000ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகம் ஆகிய யுவராஜ் சிங் இதுவரை 402 போட்டிகளில் 11778 அடித்துள்ளார். ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர் அடித்ததால், இவரை சிக்ஸர் கிங் என்றும் அழைத்தார்கள். இது வரை சர்வதேச கிரிக்கெட்டில், 251 சிக்ஸர் அடித்துள்ளார்.

Prev1 of 10
Use your ← → (arrow) keys to browse

SW Staff:

This website uses cookies.