Use your ← → (arrow) keys to browse
1.பிரெண்டம் மெக்கல்லம் – 107 சிக்ஸர்
நியூசிலாந்தின் ஓவ்வு பெற்ற முன்னாள் கேப்டன், மொத்தம் 101 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 107 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இவருடைய சராசரி 38.64 எனக் குறைவாக இருந்தாலும், அதிகபட்சமாக 302 ரன் அடித்துள்ளார் பிரெண்டன் மெக்கல்லம்.
Use your ← → (arrow) keys to browse