9.ஆன்ட்ரூ ஃபிலின்டாஃப் – 82 சிக்ஸர்
இங்கிலாந்து அணியின் பேட்டிங் ஆல் ரவுண்டரான இவர் தற்போது கிரிக்கெடிடில் இருந்து ஓய்வு பெற்று தொய்ழில் மூறை குத்துச்சண்டைப் போட்டியில் அடி வருகிறார். மொத்தம் 79 டெஸ்ட் போட்டிகளில் 82 சிக்ஸர் அடித்து 9ஆவது இடத்தில் உள்ளார்ஃபிலின்டாஃப்.