6.பிரையன் லாரா – 88 சிக்ஸர்
சச்சின் டெண்டுல்கரின் சமகால ஜாம்பவான் இவர். வெஸ்ட் இண்டீஸ் அணி உருவாக்கிய ஒரு அதி சிறந்த பேட்ஸ்மேன். தற்போது வரை டெஸ்ட் போட்டிகளில் இவர் அடித்த 40 ரன்னே தனி நபரின் அதிகபட்ச ஸ்கோராக உள்ளது. இவர் 131 டெஸ்ட் போட்டிகளில் 88 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.