3.கிறிஸ் கெய்ல் – 98 சிக்ஸர்
அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல் 103 டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 98 சிக்ஸர் அடித்து விளாசியுள்ளார். தற்போது இவர் டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதில்லை. உலகின் பல டி20 கிரிக்கெட் லீக்கில் ஆடிக் கொண்டிருக்கிறார்.