2.ஆடம் கில்கிறிஸ்ட் – 100 சிக்ஸர்
டெஸ்ட் போட்டிகளில் முதன்முதலில் 100 சிக்சர் அடித்த வீரர் ஆட்ம கில்கிறிஸ்ட். எப்போதும் தனது அதிரடிய இலகுவாக ஆடக்கூடியவர். மொத்தம் 96 டெஸ்ட் போட்டிகளில் 100 சிகஸர் அடித்து இந்த பட்டியலில் 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.