இந்திய அணியின் சிறந்த கேப்டன் என்றால் அது மகேந்திர சிங் தோனி தான் இவர் இன்றுடன் 34 வயதை அடைந்து விட்டார். இவர் தலைமையில் இந்திய அணி பல சாதனைகளை பெற்று உள்ளது. 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்கு தோனி தான் உலக கோப்பையை வாங்கி கொடுத்தார் அது மட்டும் இல்லாமல் இவர் தலைமையில் இந்திய அணி அணைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்று இருக்கிறது.
இவரின் சாதனைகளை பற்றி கூறி கொண்டே போகலாம் அந்த அளவிற்கு தோனி பல சாதனைகளை பெற்று உள்ளார்.
தோனி இந்திய அணியில் மட்டும் ரசிகர்களை பெற்று இருக்கவில்லை உலகம் முழுவதும் பல ரசிகர்களை கொண்டவர் தான் மகேந்திர சிங் தோனி. இவர் இந்திய அணிக்காக 2007 இல் முதல் முதலாக கேப்டன் பதவியை அடைந்தார் அன்று முதல் தோனி பல சாதனைகளை அடைந்து உள்ளார்.
தற்போது மஹேந்திர சிங் தோனியின் சிறப்பு பழமொழிகளை பற்றி பார்க்கலாம் :
இந்திய அணி தோல்வி அடையும் பொது எல்லாம் தோனி கூறுவது :
1. ” என் மீதி தான் தவறு, இந்த தோல்வியை நான் தான் உறுப்பு ஏற்க விடும், இது என் அணி எனவே முழு பொறுப்பும் என் மீது தான் உள்ளது”
ஒரு பொறுப்பான தலைவர் எப்பொழுதும் கையில் பணியில் கவனம் செலுத்துகிறார், அது போல தான் தொனியும்.
2. “நான் தேசிய கடமையில் உள்ளேன், என் நாட்டை தவிர எனக்கு எதுவும் முக்கியம் இல்லை”
3. ” எனது போட்டிக்கு முற்று புள்ளிகள் கிடையாது, அது தொடர்ந்து கொண்டே போகும் ”
4. ” நான் ஆர்வத்துடன் என் வேலைகளை செய்வதால் என் தலையில் 100 கிலோ சுமையாவோ அல்லது ஒரு மலையை என் தலையில் வைத்தாலும் அது எனக்கு பெரிதாக தெரியாது”
ஒவ்வொரு வெற்றிகரமான கேப்டன் பின்னால், ஒவ்வொரு குழுவின் ஒவ்வொரு நபரின் புரிதல் உள்ளது. டோனி இதற்கு விதிவிலக்கல்ல:
5. ‘டான் பிராட்மேனைப் போன்ற அனைவரும் விளையாட ஆசை படுவார்கள் ஏன் என்றால் அவர் அவரை போலவே விளையாடுகிறார்”
எந்த போட்டிகள் தோனிக்கு மிகவும் கஷ்டத்தை கொடுத்தது என்று கேட்ட பொது அவர் ஆஸ்திரேலியா அணியுடன் 4-0 என்ற கணக்கில் தோற்றது தான் என்று கூறினார்.
6. “நீங்கள் இறந்து வீட என்று நினைத்தால் இறந்து வீடுகள். இறப்பதற்கான சிறந்த வழி எது என்று நீங்கள் நினைக்காதீங்கள்”
7. “யாரும் படிவத்தை காணவில்லை. நீங்கள் மனதில் நிலைத்திருப்பது எங்கே, நீங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள்.”
8. “எனக்கு வீட்டில் மூன்று நாய்கள் உள்ளன. நான் ஒரு தொடர் தோல்வி அடைந்தாலும் அல்லது வெற்றி அடைந்தாலும் ,அவர்கள் என்னை அதே வழியில் நடத்துகிறார்கள்.”
9. “நான் கிரிக்கெட் போட்டிகள் விளையாடுவதற்கு தனியாக பயிற்சி மேற்கொள்ளவில்லை என் அனுபவத்தில் இருந்தே நான் கற்று கொள்கிறேன்”
10. ‘எல்லாவற்றையும் நான் மீண்டும் மீண்டும் நினைக்கவில்லை.”
11. “எனக்கு எதிரிகள் வெறும் சாதாரண எதிரிகள் தான் நான் அவர்களை நினைத்து அச்சம் கொள்ள மாட்டேன்”