உலகில் தலை சிறந்த பினிஷெர் என்றால் அது தோணி தான்.ஆனால் சமீப நாட்களில் அந்த திறன்களைப் பற்றிக் தோணி கொஞ்சம் பின் தங்கியுள்ளார் என தெரிகிறது.இந்த சாம்பியன் ட்ரோபியில் தற்போது தோனி சிறப்பிக்க விளையாட ஆரம்பித்து விட்டார்.
சிலர் தோனிக்கு வயதாகி விட்டது அவர் இனிமேல் சரியாக விளையாட மாட்டார் அவருக்கு பதிலாக இளம் வீரர்களை அணியில் சேர்க்க வேண்டும் கூறுகிறார்கள். ஆனால் தோணி அவர்களின் பேச்சை முறியடிக்கும் வகையில் பேட்டிங்கிலும் விக்கெட் கீப்பிங்கிலும் ஓட்டத்திலும் இன்னும் சிறப்பிக்க அசத்தி கொண்டே வருகிறார்.சமீபத்தில் முடிந்த ஐபிஎல் போட்டியின் போது, தோனி தனது பேட்டிங் திறனாய்வாளர் பிரசன்னா அகோரத்துடன் காட்சிப்படுத்தினார்.புனேயில் உள்ள MCA ஸ்டேடியத்தில் நடுவில் அவர் அணிவகுத்துச் சென்றார்.
தோனி இந்த ஐபிஎல் பருவத்தில் புனே அணிக்காக சிறப்பாக விளையாடினார்,ஐபிஎல் போட்டிகளில் டோனி அதிக பட்சமாக சன்ரைஸர்ஸ் ஹைதராபாதில் அணியுடன் 61 ரன்களை எடுத்து அசத்தினார்.
தற்போது இந்திய அணி நாளை வங்கதேசம் அணியுடன் அரையிறுதி போட்டியில் விளையாட உள்ளது. அதில தோனி தன் பேட்டிங் ஸ்டைல்லை மாத்த உள்ளார்.இதற்க்காக தோனி தீவிர பயிற்சியில் மேற்கொண்டு இருக்கிறார்.
பழைய படி தோனி அதிரடியாக விளையாடுவார் என அனைவரும் அவளுடன் எதிர் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.