நீ சிங்கம் தான்… தனி ஆளாக சம்பவம் செய்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்; புகழ்ந்து தள்ளும் கிரிக்கெட் உலகம்
ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தனி ஆளாக பேட்டிங்கில் மிரட்டிய தினேஷ் கார்த்திக்கிற்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.
17வது ஐபிஎல் தொடரின் 30வது போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணியும், டூபிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும் மோதின.
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, பெங்களூர் அணியின் பந்துவீச்சை நாளாபுறமும் சிதறடித்து அசுரவேகத்தில் ரன்னும் குவித்தது. இதன் மூலம் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டர்வீஸ் ஹெட் 102 ரன்களும், கிளாசன் 67 ரன்களும் எடுத்தனர்.
இதன்பின் 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய பெங்களூர் அணிக்கு டூபிளசிஸ் 62 ரன்களும், கோலி 42 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், அடுத்தடுத்து களமிறங்கிய மூன்று வீரர்கள் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்ததால் பெங்களூர் அணி 122 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. இதன்பின் களத்திற்கு வந்த தினேஷ் கார்த்திக் யாருமே எதிர்பாராத வகையிலான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் வியப்பில் ஆழ்த்தினார்.
போட்டியை வெற்றிகரமாக முடித்து கொடுக்காவிட்டாலும், போட்டியின் 19வது ஓவர் வரை பெங்களூர் அணியின் வெற்றிக்காக கடுமையாக போராடிய தினேஷ் கார்த்திக் 35 பந்துகளில் 7 சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் எடுத்துவிட்டு விக்கெட்டை இழந்தார். இதன் மூலம் பெங்களூர் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இந்தநிலையில், பெங்களூர் அணி இந்த போட்டியில் தோல்வியை சந்தித்திருந்தாலும், பெங்களூர் அணிக்காக தன்னால் முடிந்தவரை கடுமையாக போராடிய தினேஷ் கார்த்திக்கிற்கு சமூக வலைதளங்கள்ளில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. முன்னாள், இந்நாள் வீரர்கள் என பலரும் தினேஷ் கார்த்திக்கின் மிரட்டல் பேட்டிங்கை வியந்து பாராட்டி வருகின்றனர்.
அதில் சில;
Dinesh Karthik walking into the T20 WC squad like pic.twitter.com/Lz3C6LN1Bj
— Dinda Academy (@academy_dinda) April 15, 2024
Dinesh karthik you beauty. ❤️#RCBvsSRH #DineshKarthik pic.twitter.com/JniBCpvsr2
— Prayag (@theprayagtiwari) April 15, 2024
A STANDING OVATION BY THE CHINNASWAMY CROWD FOR DINESH KARTHIK. 💫💥 pic.twitter.com/ojH8s2Cfc7
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 15, 2024
DINESH KARTHIK, YOU MADMAN. 🤯
83 (35) with 5 fours and 7 sixes – an absolute gun innings by DK in the mammoth run chase of 288. The 38 year old put on an exhibition at the Chinnaswamy. This knock will be celebrated for a long time. 🫡❤️ pic.twitter.com/433gDRifRq
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 15, 2024
Dinesh Karthik you beauty 🔥😍 pic.twitter.com/Zt6OZBMPeQ
— Desi Bhayo (@desi_bhayo88) April 15, 2024
Dinesh Karthik you beauty 🔥🔥#RCBvSRH pic.twitter.com/GKdatOe4da
— aman (@6o4xAM) April 15, 2024
SALUTE, DINESH KARTHIK. 🫡
– 38 years old, being a part time commentator, trying his best for his team. 💥 pic.twitter.com/y4kS9mF0am
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 15, 2024
Never doubt on Dinesh Karthik in T20 World Cup year.
— Kuldeep raikwar (@Kuldeep76543882) April 15, 2024
Dinesh Karthik doing Commentry and He’s 38 years old and he’s makes comeback in this IPL 2024 and playing & executing these types of freaking shots.
– TAKE A BOW, DINESH KARTHIK. 👏 pic.twitter.com/JmzMTNj77H
— CricketMAN2 (@ImTanujSingh) April 15, 2024
Dinesh karthik you beauty. ❤️#RCBvsSRH #DineshKarthik pic.twitter.com/JniBCpvsr2
— Prayag (@theprayagtiwari) April 15, 2024
The highest everruns scored in a #T20 game! What an entertainment it has been. #Head scored a breathtaking 💯, #Klaasen as usual was magnificent for #SRH, but #DineshKarthik perhaps played his finest T20 innings tonight despite a disappointing finish for #RCB. #RCBvSRH #IPL2024… pic.twitter.com/xgKoe9wDb9
— MANOJ TIWARY (@tiwarymanoj) April 15, 2024
Well played #DineshKarthik , Take a Bow 🛐pic.twitter.com/GUkOFglbsE
— Roвιɴ Roвerт (@PeaceBrwVJ) April 15, 2024