6. இந்தியன் கிரிக்கெட் லீக்
இந்தியன் கிரிக்கெட் லீக் முதலில் 2007ம் ஆண்டு துவங்கியது. இது முழுக்க முழுக்க தனியார் நிறுவனத்தால் நடத்தப்பட்டது. இதன் ஆரம்ப காலத்தில் பெரிதும் பேசப்பட்டது. எனினும், பல ஊழல்கள், முறைகேடுகள் காரணமாக நிறுத்தப்பட்டது. ஐபில் துவங்குவதற்கு முக்கிய காரணமே இந்த லீக் தான். ஐசிசி, பிசிசிஐ பெரிதும் உதவாததால் 2009ம் ஆண்டு நிறுத்தப்பட்டது.