7. மங்கூஸ் பேட்

காலம் காலமாக கிரிக்கெட்டில் பல சீர்திருத்தங்கள் வந்தாலும், அதன் விளையாட்டு பொருள்களையும் அது விட்டு வைக்கவில்லை. முதலில், 1979ம் ஆண்டு, அலுமினியத்தால் ஆன பேட் உபயோகிக்க பட்டது. பின்பு, இரும்பினால் ஆனது, இரண்டும் பந்தை சேதப்படுத்தியதால் நிறுத்தப்பட்டது.
2009ம் ஆண்டு மேத்தியூ ஹைடென் மங்கூஸ் பேட்டை உபயோகித்தார்.இதில் 43 சதவீதம் கைப்பிடி இருக்கும்.
பின்பு இதன் நன்மைகள் குறைவாக இருக்க பெருமளவு பயன்படுத்தப்படவில்லை.