8. 45 ஓவர் ஒருநாள் போட்டி

2010 ம் ஆண்டு, ஆஸ்திரேலியா உள்ளுர் போட்டிகளில் 45 ஓவர் ஒருநாள் போட்டி அறிமுகப்படுத்தபட்டது. இரண்டு இன்னிங்ஸ் ஆக முதல் இன்னிங்ஸ் 20 ஓவர், இரண்டாவது 25 ஓவர் என பிரிக்கப்பட்டது. ஒரு பௌலர் 12 ஓவர்கள் வரை வீசலாம். இது உள்ளுர் போட்டிகளில் பெரும் வரவேற்பில்லாமல் போக. அப்போதே கைவிடப்பட்டது.