Cricket, India, Rohit Sharma, Most Sixes
2 of 11
Use your ← → (arrow) keys to browse

9.கிறிஸ் கெய்ல் – 50 பந்துகளில்

மார்டன் டே கிரிக்கெட்டில் ஒரு மிகச்சிறந்த அதிரடி வீரர் இவர். இந்த பட்டியலில் இரண்டு இடத்தை பிடித்துள்ளார். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 2007ஆம் ஆண்டு ஜோகணஸ்பெர்க்கில் 50 பந்துகளில் சதம் அடித்தார் கெய்ல்.Cricket, Champions Trophy, Chris Gayle, England, Pakistan, Twitter

 

2 of 11
Use your ← → (arrow) keys to browse