4.ஹர்பஜன் சிங்
கங்குலி காலத்தில் இந்திய அணியின் முக்கிய ஸ்பின்னர் இவர் தன. தோனி கேட்னாக வந்த போதும் அணியில் இருந்தார். மொத்தம் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 417 விக்கெட்டுக்ள் எடுத்துள்ளார். எனினும் ரவிசந்திரன் அஷ்வின் அணியில் வர, இவர் ஓரம் கட்டப்பட்டார். தற்போது 37 வயதான அவர் இனிமேலும், போராடி இந்திய அணியில் இடம் பிடிப்பாரா என்பது சந்தேகம் தான். கடைசியாக இந்திய அணிக்கு 2015ல் ஆடினார். இந்தியா அணியில் தற்போது அஸ்வின் ஜடேஜாவின் இடமே பிரச்சனையில் தான் உள்ளது , சரியாக சொன்னால் இப்போது இவர் ஓய்வு பெறுவது தான் இவருக்கு ஏற்ற ஒன்று.