3.கௌதம் கம்பிர்
இந்திய அணி தோனியின் தலைமையில் பெற்ற 2 உலகக் கோப்பைகளில் இவர் தான் ஹீரோ என்று சொல்ல வேண்டும். ஆனால், பல ஹீரோயிசத்தால் மறக்கடிகப்பட்டவர் உள்ளூர் போட்டிகளில் நன்றாக ஆடி வந்தாலும், சிகர் தவான், ராகுல், ரோகித் என அணிக்குள்ளே போட்டி இருக்கும் போது 36 வயதான இவருக்கு இனிமேலும் அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம் தான். 