2.யுவராஜ் சிங்

2019 உலகக்கோப்பையை மனதில் வைத்து ஆடி வரும் யுவராஜ் சிங் மீண்டும் மீண்டும் உடல் தகுதி காரணத்தால் அணியில் இடம் கிடைக்காமல் இருக்கிறார். மேலும், தற்போது தந்து உடல் தகுதியை நிரூபிக்க போராடி வருகிறார். தற்போது 36 வயதான யுவராஜ் சிங் எப்படியும் அணியில் இடம் பிடித்துவிடுவார், எனினூம் விராட் கோலியின் தலைமையில் தான் இவர் ஓய்வு பெறுவான் என்பது திண்ணம்.