Use your ← → (arrow) keys to browse
1.எம்.எஸ் தோனி

பெருமுதலை தோனி, சமீப கலமாக இவர் மீது வரும் விமர்சனமும் அத்ற்கு கோலி மற்றூம் தோனி கொடுக்கும் பதிலடியும் பார்க்கும் போது தற்போது ஓய்வு பெறுவார் எனத் தெரியவில்லை. எப்படியும் 2019 உலகக்கோப்பை ஆடிவிட்டு விராட் கோலியின் தலைமையில் வெளியேறுவார் வெற்றிக் கேப்டன்.
Use your ← → (arrow) keys to browse