ஸ்ரேயாஸ் ஐயர்
எதிர்கால இந்திய அணியின் கேப்டனாகும் அனைத்து தகுதியும் உள்ளது என்று பாராட்டப்படும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்,எதிர்வரும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
இவருடைய தலைமையின்கீழ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை என்றாலும்,இந்திய அணியை வழிநடத்த இவருக்கு இந்திய அணி ஒரு வாய்ப்பு வழங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
