நெருக்கடியான நேரத்தில் இவருடைய ஆட்டம்..
தற்போதைய இந்திய அணிக்கு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் தேவை மிக முக்கியமானதாக உள்ளது.
ஒருவேளை ஹர்திக் பாண்டியா கேப்டனாக பொறுப்பேற்று விட்டால் அவரால் பணிச்சுமையை சமாளிக்க முடியாது எனவும், இக்கட்டான நேரத்தில் இவரால் சிறப்பாக செயல்பட முடியாது எனவும் சில முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.