Use your ← → (arrow) keys to browse
அணியில் ஏராளமான சீனியர் வீரர்கள்.
தற்போதைய இந்திய அணியில் ரோஹித் சர்மா(35வயது), விராட் கோலி(34), ஷிகர் தவான்(37), ரவி அஸ்வின்(36) சூரியகுமார் யாதவ்(32) புவனேஸ்வர் குமார்(32) ரவிந்திர ஜடேஜா(34) புவனேஸ்வர் குமார்(32) தினேஷ் கார்த்திக்(37) மற்றும் முகமது சமி(32) உள்ளிட்ட ஏராளமான சீனியர் வீரர்கள் இடம் பெற்றுள்ளதால், ஹர்திக் பாண்டியா நிரந்தரமான கேப்டனாக இந்திய அணியால் நியமிக்க முடியாது.
ஒருவேளை அப்படி ஹர்திக் பாண்டியாவை இந்திய அணியின் நிரந்தர கேப்டனாக அறிவித்தால் அவரால் சீனியர் வீரர்களுடன் சரியான முறையில் பயணிக்க முடியாது என முன்னாள் வீரர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Use your ← → (arrow) keys to browse