Use your ← → (arrow) keys to browse
11. முகமது சமி
தற்போதயை இந்தியா அணியின் மிகச்சிறந்த டெஸ்ட் பந்து வீச்சாளர் இவர் தான் என முன்னாள் வீரர்கள் பலர் இவருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். காயம் சரியாகும் பட்சத்தில் இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் களம் இறங்கலாம்.

Use your ← → (arrow) keys to browse