2.கே.எல் ராகுல்
இரண்டாவது போட்டியில் பெரிதாக ஆடவில்லை எனறாலும், இவர் டெஸ்ட் போட்டிகளில் அற்புதமாக ஆடியிருக்கிறார். மொத்தம் 10 ஆட்டத்தில் 8 அரை சதம் அடித்திருக்கிறார் ராகுல். மேலும், அதனை சதமாக மாற்றினால் இவர் அடுத்த கட்டத்திற்கு செல்வார்.