கிரிக்கெட் வீரர்களுக்கு 100% சம்பளம் அதிகரிப்பு 1

அடுத்த சீசன் முதல் கிரிக்கெட் வீரர்களுக்கு, நூறு சதவீதம் சம்பளம் அதிகரிக்கப்பட உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

பிசிசிஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருமானம் அதிகரிப்பதால், அதற்கு ஏற்றவாறு கிரிக்கெட் வீரர்களின் சம்பளமும் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வந்தது.

கிரிக்கெட் வீரர்களுக்கு 100% சம்பளம் அதிகரிப்பு 2
Virat Kohli captain and Murali Vijay of India running between the wicket during day one of the 3rd test match between India and Sri Lanka held at the Feroz Shah Kotla Stadium in Delhi on the 2nd December 2017Photo by Prashant Bhoot / BCCI / Sportzpics

இந்நிலையில், கிரிக்கெட் வீரர்களின் கோரிக்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை விவாதிப்பதற்காக உச்சநீதிமன்றம் தலைமையில் அமைக்கப்பட்ட நிர்வாகிகளின் கமிட்டி, வீரர்களின் சம்பள உயர்வுக்கு ஒத்துழைப்பு தந்துள்ளது.

கிரிக்கெட் வீரர்களுக்கு 100% சம்பளம் அதிகரிப்பு 3
Cricket – India v Australia – First One Day International Match – Chennai, India – September 17, 2017 – Yuzvendra Chahal, team’s captain Virat Kohli and Mahendra Singh Dhoni of India celebrate the dismissal of Glenn Maxwell of Australia. REUTERS/Adnan Abidii

தற்போது பிசிசிஐக்க வரும் ஆண்டு வருமானத்தில் 26 சதவீத்தை, வீரர்களுக்கு சம்பளமாக கொடுக்கப்பட்டு வருகிறது. வீரர்களை ஏ, பி, சி பிரிவாக பிரிக்கப்பட்டு, முறையே 2 கோடி, 1 கோடி, 50 லட்சம் என ஆண்டு வருமானமாக வழங்கப்படுகிறது.

கிரிக்கெட் வீரர்களுக்கு 100% சம்பளம் அதிகரிப்பு 4
India’s Ashish Nehra, center, celebrates the wicket of New Zealand’s Adam Milne Colin Munro during the ICC World Twenty20 2016 cricket match at the Vidarbha Cricket Association stadium in Nagpur, India,Tuesday, March 15, 2016. (AP Photo/Saurabh Das)

இதில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, 5.51 கோடி ரூபாய் சம்பளம் பெற்று வந்தார். தற்போது இந்த புதிய சம்பள உயர்வுக்குப் பின் 10 கோடி ரூபாய் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிரிக்கெட் வீரர்களுக்கு 100% சம்பளம் அதிகரிப்பு 5
India’s Ashish Nehra, right, gives team mate Hardik Pandya bowling tips as Pandya gets ready to bowl his last delivery against Bangladesh at the ICC World Twenty20 2016 cricket match in Bangalore, India, Wednesday, March 23, 2016. (AP Photo/Aijaz Rahi)

இதே போல், இந்திய அணியில் உள்ள அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும் நூறு சம்பள உயர்வு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *