4.விராட் கோலி
தான் ஒரு அற்புத வீரர் என்பதை மறந்து முதல் டெஸ்ட் போட்டியில் அணியின் தேவைக்கேற்ப ஆடி கிட்டத்தட்ட அணியை வெற்றிப்பதைக் அழைத்து சென்று இலங்கையை ஆட்டம் காண வைத்தார் விராட். இந்த டெஸ்ட் போட்டியில் இருந்து அவரிடம் இருந்து ஓரு இரட்டை சத்த்தை எதிர்பார்க்கலாம்.