டூப்லஸ்ஸிஸ்
2022 ஐபிஎல் தொடரில் சென்னை அணி, சவுத்ஆப்பிரிக்கா அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் டுப்லசிஸ் தேர்வு செய்யாமல் போனது மிகப் பெரிய முட்டாள்தனம் என்று கூறும் அளவிற்கு சென்னை அணியில் டுப்லசிஸ் ஒரு மிகச்சிறந்த வீரராக வலம் வந்தார்.
ஒருவேளை இவர் மட்டும் சென்னை அணியில் இருந்திருந்தால் சென்னை அணி புள்ளி பட்டியலில் நல்ல இடத்தில் இருந்திருக்கும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருதுகின்றனர்.
