திடீரென விலகிய டிவில்லியர்ஸ்... பெங்களூர் அணியில் டிவில்லியர்ஸ் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் !! 1
2 of 3
Use your ← → (arrow) keys to browse

ஜானி பேர்ஸ்டோ

இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜானி பேர்ஸ்டோ சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முக்கிய வீரராக திகழ்ந்து பல போட்டிகளில் வெற்றி பெற்று கொடுத்துள்ளார் இந்த போதும் 2021 ஐபிஎல் தொடரில் எதிர்பார்த்த அளவிற்கு இவர் சிறப்பாக செயல்படவில்லை, இதன் காரணமாக அவர் 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் இவர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் தக்கவைத்துக்கொள்ள படமாட்டார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஏபி டிவில்லியர்ஸ்க்கு பதில் ஜானி பேர்ஸ்டோவை தனது அணியில் இணைத்துக் கொள்வதற்கு அனைத்து வகையான முயற்சிகளையும் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திடீரென விலகிய டிவில்லியர்ஸ்... பெங்களூர் அணியில் டிவில்லியர்ஸ் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் !! 2

2 of 3
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *