3,டேவால்ட் பிரேவிஸ்
19 வயதிற்குட்பட்ட உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டு அசத்திய தென்ஆப்பிரிக்கா அணியின் இளம் வீரர் பிரேவிஸ் 2022 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டார்.
ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 112மீட்டர் சிக்சர் அடித்து நமது பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளார்.